முகப்பு / குரூப் 4 தேர்வுக்கான விடைகள்

குரூப் 4 தேர்வுக்கான விடைகள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் சமீபத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான விடைகள்  வெளியிடப்பட்டன.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, விஏஓ தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 11ஆம் தேதி விஏஓ உள்ளிட்ட 9351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்தியது. இத்தேர்வுக்கு 20 லட்சம் பேருக்கு மேலானவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில் 15 லட்சம் பேருக்கு மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இத்தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இத்தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான உத்தேச விடைகள் (Tentative Answer Keys) வெளியாகியுள்ளது.

  1. Download Link 1 – பொதுத்தமிழ்_2018
  2. Download Link 2- பொதுஆங்கிலம்_2018
  3. Download Link 3 – பொதுஅறிவு_2018

இந்த விடைகளில் திருத்தங்களைச் சொல்ல விரும்புவோர் பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் உரிய ஆதாரங்களுடன் தங்கள் விளக்கத்தை அனுப்பி வைக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் !
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி