முகப்பு / டி.என் .பி .எஸ். சி குரூப்-4 தேர்வு சிறப்பு பயிற்சி – வெற்றிபெற எளிய வழி

டி.என் .பி .எஸ். சி குரூப்-4 தேர்வு சிறப்பு பயிற்சி – வெற்றிபெற எளிய வழி

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு பயிற்சி மையங்கள் பல இருந்தாலும் , ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்  அகாடெமி பயிற்சி வகுப்புகள் முற்றிலும் எளிய வழியில் வெற்றிபெறும் நோக்கில் பாடத்திட்டங்களை வகுத்து பயிற்சி வகுப்பு நடத்தி வருகின்றது.

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி நிபுணத்துவம் கொண்ட ஆசிரியர்கள் குழு தயாரித்த பாடத்திட்டங்கள் மூலம் எளிதாக , தேவையான பகுதிகளை மட்டும் மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலம் எளிதில் வெற்றி பெற வழி வகுத்து தருகிறது.  இதனால் மாணவர்கள் தேவையில்லாமல்  பல புத்தகங்கள் , கையேடுகள் வாங்கி ஒரு திட்டமில்லாமல் படிக்க வேண்டியதில்லை.

எளிதாக புரியும் வகையில் தயாரிக்கப்பட்ட  பாடத்திட்டத்தின் மூலம் ஆட்சித்தமிழ் அகாடமியில் படித்த பல  மாணவர்கள் இன்று அரசுப்பணியில் அமர்த்துள்ளார்கள் .

தமிழ் வழியில் படித்து வரும் மாணவர்கள் அரசு போட்டி தேர்வு , ஐ ஏ எஸ் மற்றும் பல போட்டி தேர்வில் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற முழு பயிற்சி வழங்குகின்றது.

ஒவ்வொரு மாணவரும் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் சிறப்பு கவனம் செலுத்தி சமூக அக்கறையுடன் , பின்தங்கிய மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த கட்டணத்தில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு வகுப்புகள் நடத்தி வருகின்றது.

சென்னையில் குரோம்பேட்டை ரயில் நிலையம் சரவணா ஸ்டோர்ஸ்  அருகில் ,  வெற்றி தியேட்டர் எதிரே இரண்டாம் தளத்தில் இதன் தலைமை அலுவலகம் , மாணவர் சேர்க்கை மையம் அமைந்துள்ளது.

வகுப்புகள் சென்னையில் பல இடங்களில் நடந்து வருகின்றது.  இயக்குநர்  திரு .வீரபாபு  அவர்கள் வழிகாட்டி வருகின்றார்கள் .

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு  வகுப்புகள், தினசரி வகுப்புகள் , வார இறுதி நாட்கள் வகுப்புகளும், மலை நேர வகுப்புகளும் நடத்தி வருகின்றது. வெளியூர் மாணவ மாணவிகளுக்கு விடுதியில் தங்கி பயின்று வருகின்றார்கள் (பிரைவேட் ஹாஸ்டல்-தனி மாத கட்டணம் ) . ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்  அகாடெமி பயிற்சி மட்டுமே கொடுக்கும். வெளியூர் மாணவ மாணவிகள்  தனியார் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றார்கள் பயிற்சி மையம் அருகில் தங்கி பயில ஆண்கள்  பெண்களுக்கு  தனித்தனியாக தனியார் விடுதிகள்  உள்ளது.

TNPSC தேர்வுக்கு வகுப்புகள் வெற்றிப்படிகள் என்ற கையேடு தினசரி வழங்கி அதை படிக்க வைத்து மாணவர்களை தயார்படுத்தி , மீண்டும் மீண்டும் தேர்வுகளை நடத்தி வருவதால் மாணவர்கள் எளிதாக வெற்றிபெற வழி ஏற்படுகிறது.  வெற்றி படிகள் புத்தகம் படித்தாலே போதுமானது.

விடாமுயற்சி , எளிய பயிற்சி , நம்பிக்கை , வெற்றி பெறவேண்டும் என்ற உத்வேகம் இதை மீண்டும் மீண்டும் தூண்டி ஆர்வம் ஏற்ப்படுத்தி உற்சாகத்துடன் தேர்வுக்கு தயார்படுத்துகின்றது.

பல நூறு  மாணவ, மாணவிக்கும் அரசு வேலை எளிதாக கிடைத்து  பலர்  இன்று அரசு பணியில் அமர்ந்து அய்யா திரு வீரபாபு அவர்களுக்கு நன்றி செலுத்துகிறார்கள் .

நேரில் பயிற்சி பெற இயலாதவர்கள் பயன்பெற பயிற்சி கையேடுகள் ஆட்சித்தமிழ்.காம் இணையத்தில் பணம் செலுத்தி புத்தங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஒருமுறை வந்தால் அது கனவு அதுவே பலமுறை வந்தால் அதுவே லட்சியம் என அழைக்கப்படுகிறது என டாக்டர் அப்துல்கலாம் அறிவித்துள்ளார். இதனை மனதில் கொண்டு படிக்கவும் வெற்றி பெறவும். வாழ்த்துக்கள்.
புகைப்படம் சென்னையில் ஆட்சித்தமிழ் அகாடமி சார்பில் நடைபெற்ற T .N .P .S .C தேர்வுகளுக்கு சிறப்பு அறிமுக விழா.