முகப்பு / நேரடிப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

நேரடிப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
தலைநகரில் தனித்துவம்; தலைநிமிரட்டும்…தமிழகம்!

கற்க கசடற; வெல்க அதற்குத் தக!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அதிகாரம்!
அதை அடைவதே ஆட்சித்தமிழின் அடிநாதம்!

மாணவர் சேர்க்கை
அனைத்து தேர்வுகளுக்கும்
மாணவர் சேர்க்கை 19.02.2018 முதல் 24.02.2018 வரை நடைபெறுகிறது

பயிற்சி வகுப்புகள் :  25.02.2018 முதல் ஆரம்பம்.

இந்தப் பயிற்சி வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் சேர விரும்பும் மாணவர்கள்  Govt Jobs 2018  என்று டைப் செய்து தங்களது முழு முகவரியுடன் 7550151585 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி முன்பதிவு செய்யவும். முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே பயிற்சியில் சேர அனுமதியளிக்கப்படும்.
சிறப்பம்சங்கள் 
  • பயிற்சி வகுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கல்லூரிகளில் நடைபெறும்.
  • பயிற்சி நடைபெறும் கல்லூரிகளிலேயே ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்புடன் கூடிய தனித் தனியான தங்கும் வசதிகள் (உணவு உட்பட) ஏற்பாடு செய்யப்படும்.
  • தரமான பயிற்சித்தொகுப்புகள்
  • தினசரி மாதிரித் தேர்வுகள்
இந்த ஆண்டும் கடந்து போகுமா?

வணக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆண்டிலாவது அரசு வேலைக்கு சென்று விடலாம் என்று எண்ணுகிறோம். அறிவிப்புகள் வரும் வரை காத்திருக்கிறோம். அறிவிப்பு வந்தவுடன் அவசர அவசரமாக தயார் செய்கிறோம். ஆதலால், தோற்று விடுகிறோம். அடுத்து, புதிய அறிவிப்பு வரும் வரை மீண்டும் காத்திருக்கிறோம். இப்படி… எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்டன. அப்படியானால், இந்த ஆண்டும் கடந்து போகுமா?

இதுதானே… அப்புறம் பார்க்கலாம்… என்றும் தனியாகவோ, வீட்டிலிருந்தோ, வேலைக்கு சென்று கொண்டோ படித்து விடுவேன் எண்ணிக்கொண்டே காலம் தாழ்த்தாமல், உடனே படிக்க தொடங்குங்கள்.

தமிழர்கள் ஆட்சியாளர்களாக வேண்டும், தாய் நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என்ற கோட்பாட்டோடு நமது ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாய் பயணித்து வருகிறது. பத்தாண்டு அனுபவத்தில் ஏற்பட்ட நிறைகுறைகளை ஆய்ந்து தற்போது புதிய பயிற்சித்திட்டங்களை வகுத்து, அதன் மூலம் மத்திய – மாநில அரசுகளின் போட்டித்தேர்வுகள் அனைத்திற்கும் பயிற்சியளிக்கிறோம். தமிழகத்தின் முக்கியமான அறிவார்ந்த ஆளுமைகளின் ஆலோசனைகளுடன், தலைச்சிறந்த பயிற்சியாளர்களின் பங்களிப்புடன், ஒவ்வொரு பயிற்சிக்கும் அதன் துறைசார்ந்த வல்லுநர்கள் வழிநடத்துவார்கள்.

வாருங்கள் தேர்வர்களே… நேர்மறை சிந்தனையுடன் போட்டித்தேர்வுகளுக்கு முழுமையாக தயார் செய்வோம். பாடத்திட்டத்தின் அனைத்து பாடத் தலைப்புகளையும் தெளிவுற படிப்போம். தேர்வுகள் பல எழுதி பயிற்சி பெறுவோம். வினாக்களை அதிகமாக சந்திப்போம். விடைகளை விரைவாக சிந்திப்போம்.

– ச.வீரபாபு,
இயக்குநர்,
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

 

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்!
பயிற்சிதான் அரசு வேலை பெற்றுத் தரும்!!
ஒவ்வொரு ஆண்டும் நம்மை கடந்து போகின்றன. இந்த ஆண்டை நாம் கடப்போம். 
தேர்வை திறமையால் வெல்வோம்!  

2018க்குள் அரசுப்பணிக்குச் செல்வோம்!

 

S.No. COURSE  SCHEDULE BATCHES QUALIFICATION  FEES
1 UPSC
IAS, IPS,IFS ETC. 2018 FEB – 2019 FEB REGULAR : 10AM – 4PM ANY DEGREE 1,10,000
( PRELIMS CUM MAINS) WEEKEND: 09AM-06PM
REGULAR: 06PM-09PM
PRELIMS ONLY 5 MONTHS SAME AS ABOVE SAB 55,000
MAINS ONLY 5MONTHS SAB SAB 75,000
2 TNPSC FEB 2015 – UPTO EXAM
2. GROUP – I                      SAB SAB 80,000
PRELIMS CUM MAINS ONLY
3 GROUP – II
PRELIMS ONLY 5 MONTHS                     SAB SAB 25,000
4 ASSISTANTN HORTICULTURE REGULAR : 10AM – 1PM
OFFICER 3 MONTHS WEEKEND : 09AM-6PM DIP., IN HORTCULTURE 35,000
5 TNEB 2 MONTHS (OR) BE(CSE/EEE/ECE/E&I/IT)
UPTO EXAM SAB CIVIL [ EXCEPT MECH] 30,000
6 LAB ASSISTANT 2 MONTHS SAB PLUS TWO SCIENCE DEPMNT 12,000
7 MOTOR VEHICLE 3MONTHS SAB DIP.IN MECH OR AUTO MOBILE 35,000
INSPECTOR
8 TRB- LECTURE IN
POLYTECHNIC COLLEGES 5MONTHS SAB BE ( ALL MAJOR)
NON BE ( PHY/CHEM/ENG/MATHS) 35,000
9 RRB- ALP/TECHNICIANS 2.5 MONTHS SAB ANY DIPLOMA
ANY DEGREE 20,000
10 RRC- GROUP D 2.5 MONTHS SAB 10TH PASS 15,000
11 BANKING 3 MONTHS
(ANY CATEGORY) SAB ANY DEGREE
(Depends upon notification) 15,000
12 NEET APRIL 2- MAY 2 10AM – 5PM
( ONE MONTH CRASH COURSE) NO LEAVE PLUS STUDENTS
UPTO 25 AGE 32,000
13 13. SSC (CGL/CHSL) 3MONTHS REGULAR:
06PM-09PM
(TIER – I) 10AM-01PM ANY DEGREE 20,000
WEEKEND: 09AM-06PM
14 TRB
14. TET – PAPER I,II 3 MONTHS REGULAR :
10AM-01PM PLUS TWO WITH DTED 20,000
WEEKEND:
09AM-06PM
15 15. TRB – PG ASSISTANT
3MONTHS SAB PG + BED 25,000