முகப்பு / மாணவர்களுக்கு நற்செய்தி! ஐ.ஏ.எஸ் 2018

மாணவர்களுக்கு நற்செய்தி! ஐ.ஏ.எஸ் 2018

ஐ.ஏ.எஸ் தேர்வை எதிர்நோக்கி காத்திருந்த மாணவர்கள் அனைவரும் 2018 முதல்நிலைத்தேர்வுக்கு தயார்செய்ய சரியான நேரம் இது.

கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்று PRILIMINARY EXAM க்கு அப்ளை செய்யலாம்.

www.upsc.gov.in/whats-new/Civil%20Services%20%28Preliminary%29%20Examination%2C%202018/Exam%20Notification

தேர்வு : யு.பி.எஸ்.சி

நாள் : ஜுன் 3, 2018

தாள்கள் : பொது அறிவுத்தாள் – I (காலை)

பொது அறிவுத்தாள் – II

தேர்வு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் அப்ளை செய்வதில் சந்தேகங்கள் மற்றும் வயது வரம்பு போன்றவற்றில் ஏதேனும் ஐயப்பாடு இருப்பின் ஆட்சித்தமிழை தொடர்பு கொள்ளலாம்.

 

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

044-4203 7294

99419 37976

89394 67323

97103 75604