முகப்பு / வந்தார்கள் வென்றார்கள்

வந்தார்கள் வென்றார்கள்

ஆட்சித்தமிழ் ஐ ஏ எஸ் அகடாமிக்க்கு என் நன்றிகள்

நான் முதல் அட்டெம்ப்ட்லேயே டி இ டி தாள் 2 ல் (சமூக அறிவியல் ) வெற்றி பெற்றேன். என் வெற்றிக்கு உரு துணையாக இருந்த ஆட்சித்தமிழ் ஐ ஏ எஸ் அகடாமிக்க்கு என் நன்றிகள் பல.குறிப்பாக எனக்கு வாரற்றுப் படங்களை தெளிவாக புரிய வைத்த திரு அசலப்பன் மற்றும் ஆஞ்சநேயன் சாருக்கும் இங்கிலிஷ் பாடத்தில் ஏற்பட்ட எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைத்த திரு மோகன் ராஜ் சாருக்கும் தமிழில் 30க்கு 29 மதிப்பெண் பெற வைத்த எங்கள் ஆட்சித்தமிழ் இயக்குநர் திரு வீரபாபு அய்யா அவர்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!
மோகன் குமார்டி இ டி வெற்றியாளர்
குரூப் 2க்கு தான் படிச்சுக்கிட்டிருந்தேன் . அந்த நேரம் திருச்சி பெல் இன்ஸ்பெக்டர் எக்ஸாம் அப்ளை பண்ணினேன். வீரபாபு சரி கொஞ்சம் மெட்ரியல் கொடுத்ததாங்க . அதை மட்டும்தான் படிச்சேன் , பாசாகிட்டேன். உங்க உதவிக்கு ரொம்ப நன்றி சார்.
பசுபதி ராஜா பெல் வெற்றியாளர்
வணக்கம் நான் டி என் பி எஸ் சி தேர்வுக்காக மூன்று நாலு வருசமா படிச்சிட்டு இருந்த்தேன். ஸ்கூல் புக்ஸ் 6 முதல் 10 ம் வகுப்பு வரையிலான அறிவியல் சமூக அறிவியல், தமிழ் போன்ற எல்லா புக்ஸையும் ஏற்க்கனவே படிச்சிருந்தேன். கடைசியிலே தான் ஆட்சித்தமிழ் அகடாமிக்கு வந்தேன். ஆட்சித்தமிழ் அகாடமியில் கொடுத்த பயிற்ச்சி தொகுப்புகள் ரொம்ப நல்லா இருந்தது. சமச்சீர் பாடப்புத்தகத்தின் அடிப்படியில் எனக்கு தெரிந்த அளவில் ஆட்சித்தமிழ் அகாடமி வினாத்தாள் மாதிரி எந்த நிறுவனத்திலும் கொடுக்க மாட்டாங்க. அந்த வினா வங்கியை படித்தலோ போதும் டி என் பி எஸ் சி குரூப் 4 ஈஸியா பாஸாயிடலாம். ஆட்சித்தமிழுக்கு என்றும் எனது நன்றியை உரித்ததாக்கி கொள்கிறேன்.
க.ஜெயலட்சுமிகுரூப் 4 வெற்றியாளர்
நான் TNPSC தேர்வுகளுக்காக மூன்றாண்டுகளுக்கும் மேலாக பல பயிற்சி மையங்களில் படித்தும் வெற்றி பெற முடியவில்லை. கடைசியில் ஆட்சித் தமிழ் அகாடமியில் சேர்ந்து படித்தேன் பொது தமிழ் 98 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றேன். பொதுத்தமிழில் 98 மதிப்பெண்கள் பெறவைத்த வீரபாபு சாருக்கும் ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமிக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தில்குமார்குரூப் 2 வெற்றியாளர்
வி.ஏ.ஓ. வெற்றியாளர்.நான் முதல் முயற்சியிலேயே வி.ஏ.ஓ. தேர்வில் வெற்றி பெற்று இப்பொழுது திருவண்ணாமலை மாவட்டம் கீழ் கொடுங்கல்லூர் வி.ஏ.ஓ. ஆக இருக்கிறேன் ஆட்சித்தமிழ் சென்டரில் கொடுத்த study மெட்டீரியல் மட்டுமே படித்தேன் அதில் இருந்து மட்டுமே நிறைய கேள்விகள் தேர்வில் வந்தது. அதனால ஈசியா பாஸாயிட்டேன். இப்போ குரூப் 2 தேர்வுக்கு ஆட்சித் தமிழ் ல தான் மெட்டீரியல் வாங்கி படிக்கிறேன். நல்லா இருக்கு. தாங்க்ஸ் சார்.
ஏ.கௌதமி வி.ஏ.ஓ. வெற்றியாளர்
2013 ஆட்சித்தமிழ் அகாடமியில் தங்கி ஓராண்டு தீவிரமாக தயார் செய்தேன். தமிழ் இலக்கியம் சார்ந்த அரசின் மூல ஆதார நூல்கள் பலவற்றை அகாடமியின் இயக்குநர் கொடுத்து உதவியதால் எனது வெற்றி எளிதானது . நன்றி.
மகேந்திரன் TRB(PG) வெற்றியாளர்