முகப்பு / 1,199 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு

1,199 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு

1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் 1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு, வரும் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. இதற்காக இன்று முதல் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் உதவி வணிக வரி அலுவலர், சார் பதிவாளர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பதவிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் 2 தேர்வு தொடர்பான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த தேர்வில் வெற்றி பெற ஆட்சித்தமிழ் ஐ ஏ எஸ் அகாடெமி சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தவிருக்க்கிறது.

இதற்கு முந்தய பல தேர்வுகளில் நமது பயிற்சியின் மூலம் பலர் வெற்றி பெற்று அரசுப்பணியில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர்.

மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொள்க:

ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி,
142, ஜி எஸ் டி ரோடு ,
குரோம்பேட்டை
சென்னை – 600044.
(வெற்றி தியேட்டர் எதிரில் )

தொலைபேசி :

044-42037294,
9941937976,
8939467323,
9710375604

மின்னஞ்சல்:
aatchithamizhiasacademy@gmail.com