முகப்பு / ஐ.ஏ.எஸ்

ஐ.ஏ.எஸ்

Ut wisi luctus ullamcorper. Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper

மாணவர்களுக்கு நற்செய்தி! ஐ.ஏ.எஸ் 2018

ஐ.ஏ.எஸ் தேர்வை எதிர்நோக்கி காத்திருந்த மாணவர்கள் அனைவரும் 2018 முதல்நிலைத்தேர்வுக்கு தயார்செய்ய சரியான நேரம் இது. கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்று PRILIMINARY EXAM க்கு அப்ளை செய்யலாம். www.upsc.gov.in/whats-new/Civil%20Services%20%28Preliminary%29%20Examination%2C%202018/Exam%20Notification தேர்வு : யு.பி.எஸ்.சி நாள் : ஜுன் 3, 2018 தாள்கள் : பொது அறிவுத்தாள் – I (காலை) பொது அறிவுத்தாள் – II தேர்வு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் அப்ளை செய்வதில் சந்தேகங்கள் மற்றும் வயது …

Read More »

தினமணி – தமிழில் ஐ ஏ எஸ் தேர்வு எழுத முடியும் !

தனியார் பள்ளிகள் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் கூட அதிகமாகிவிட்டன. அதிகமான கல்விக் கட்டணத்தைச் செலுத்தி தங்களுடைய குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்கிறார்கள். “மம்மி’, “டாடி’ என்று குழந்தைகள் அழைத்ததுமே மனம் குளிர்ந்து போகிறார்கள். ஆங்கில வழியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதுகிறார்கள். நேர்முகத் தேர்வில் கொஞ்சமும் பயம் இன்றி பங்கேற்கிறார்கள். வெற்றியும் பெறுகிறார்கள். போட்டி நிறைந்த உலகில் ஆங்கில வழியில் கல்வி பயில்வது அவசியம் என்று …

Read More »

தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதக் கற்றுத்தரும் ஆட்சித் தமிழ் அகாடமி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி – வேலை வழிகாட்டி தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள்தான் அதிகம். இப்படி அரசுப் பள்ளியில் தமிழில் படித்துவரும் ஏழை மாணவர்களை ஐ.ஏ.எஸ் ஆக்கும் நோக்கில் நிறுவப்பட்டு பல ஏழை மாணவர்களை வெற்றி பெறவும் செய்து வருகிறது ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி. “ஆங்கிலத்தில் தேர்வு எழுதக் கற்றுக்கொடுக்கும் அகாடமிகள் பல இருக்கும் இத்தமிழ்நாட்டில், கடந்த பத்து வருடங்களாகத் தமிழ்மொழியில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதக் …

Read More »

ஐ.ஏ.எஸ். வழிகாட்டி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,ஐ.ஆர்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்காக, ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை நடத்துகிறது. இதில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால் இந்தப் போட்டித்தேர்வுகளில் ஒருசிலரால் மட்டுமே வெற்றிபெற முடிகிறது. அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் இந்தப் போட்டித்தேர்வில் வெற்றிபெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஐ.ஏ.எஸ். போன்ற உயர் போட்டித் தேர்வுகளில் வெற்றி …

Read More »

ஐ ஏ ஸ் தமிழில்

தமிழ் வழி ஐ.ஏ.எஸ் (IAS) சாதனைகளும் சவால்களும்! முனைவர் வீ.ப.ஜெயசீலன் ‘நீ என்ன பெரிய கலெக்டரா?’ இக்கேள்வியை எதிர்கொள்ளாத தமிழ் இளைஞர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிவப்புச் சுழல் விளக்கு, சமூக மதிப்பு, இளம் வயதில் உயர்ந்த பொறுப்பு, மக்கள் சேவைக்கான நேரடி வாய்ப்பு இவையனைத்தும்தான் பல இளைஞர்களை ‘கலெக்டர் கனவு’ காண வைக்கின்றன. ஆனால் ‘எங்கப்பாதான் என்னை இங்கிலீஷ் மீடியம் படிக்க வைக்கலயே… நான்லாம் எப்படி ஐ.ஏ.எஸ். தேர்வெல்லாம் …

Read More »

ஐ.ஏ.எஸ்., ஆக என்ன தகுதி வேண்டும்?

யு.பி.எஸ்.சி., நடத்தும் ஐ.சி.எஸ்., தேர்வை எழுத வேண்டுமெனில் சில தகுதிகள் பெற்றிருப்பது அவசியம். 1. குடியுரிமை – விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 2. வயது – அந்த ஆண்டின் ஆகஸ்ட் முதல் தேதியன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவாராகவும் இருக்கவேண்டும். வயது வரம்பு தளர்ச்சி: அ) எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை அளிக்கப்படுகிறது. இவர்கள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். …

Read More »