முகப்பு / டி.என்.பி.எஸ்.சி.

டி.என்.பி.எஸ்.சி.

Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper

1,199 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு

1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. ஆகஸ்ட் 10,  2018 தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் 1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு, வரும் நவம்பர் …

Read More »

330 உதவி இன்ஜினீயர் காலியிடங்கள்- தமிழ்வழி பொறியாளருக்கு இட ஒதுக்கீடு

தமிழக அரசின் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இன்ஜினீயர் பதவியில் (சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல்) 330 காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்பட உள்ளன. தேவையான தகுதி சிவில் இன்ஜினீயர் பதவிக்கு சிவில் இன்ஜினீயரிங் அல்லது ஸ்டிரக்சுரல் இன்ஜினீயரிங் படிப்பிலும், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் பிரிவிலும் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். …

Read More »

உங்கள் கேள்வி பதில்கள்

  டி.என்.பி.எஸ்.சி தேர்வு தொடர்பாக அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்க்கான பதில்களும்     TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Read More »

குரூப் 4 தேர்வுக்கான விடைகள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் சமீபத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான விடைகள்  வெளியிடப்பட்டன. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, விஏஓ தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 11ஆம் தேதி விஏஓ உள்ளிட்ட 9351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்தியது. இத்தேர்வுக்கு 20 லட்சம் பேருக்கு மேலானவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில் 15 லட்சம் பேருக்கு மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இத்தேர்வின் விடைத்தாள் திருத்தும் …

Read More »

குரூப்-4 தகுதிகள்

பல்வேறு துறைகளுக்கான இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தாளர்கள் ஆகியோரை குரூப்-4 தேர்வின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) பணியமர்த்தவிருக்கிறது.   இதுவரை, கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்குத் தனியாக தேர்வு நடத்தப்பட்டுவந்தது. இனிமேல் குரூப்-4 தேர்வையும், வி.ஏ.ஓ. தேர்வையும் சேர்த்து ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வாக நடத்த டி.என்.பி.எஸ்.சி. அண்மையில் முடிவெடுத்துள்ளது.   இந்நிலையில், மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை …

Read More »

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு

குரூப்-4 தேர்வுக்கு வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) மா.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -IV 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 14.11.2017 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க14.11.2017 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக …

Read More »

முழு நேரப் பயிற்சி விவரங்கள்

  தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் வகுப்புகள் விவரம்  கால அளவு  கட்டணம் இடம்  Group IV and VAO ( முழு நேரப் பயிற்சி )   திங்கள்- ஞாயிறு (செவ்வாய் விடுமுறை)   காலை 10 முதல் மாலை 5 வரை   மாதிரித்தேர்வுகள் புத்தகங்களுடன் சேர்த்து  டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 5 வரை  15,000/- சென்னை குரோம்பேட்டையில் மட்டும் Group IV and VAO (பகுதி …

Read More »

டி.என்.பி.எஸ்.சி குறிக்கோள்

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதற்கு இணங்க, சுதந்திரமானதும், பாரபட்சமற்றதும் ஒழுக்க நெறியின்பாற்பட்டதும், செயல்திறன் மிக்கதும், அரசு அன்றாடம் எதிர்கொள்ளும் புதிய சவால்களைச் சந்திக்கும் திறன் கொண்டதும், பொதுமக்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், குறிப்பாக விளிம்புநிலை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலுமான திறன் மிக்க அரசுப் பணியாளர்களை உருவாக்கி வளர்த்திடுவதே தேர்வாணையத்தின் முதன்மையான நோக்கம். குறிக்கோள் மேலும் தேர்வாணையம் கீழ்க்காணும் குறிக்கோள்களைத் தன்னகத்தே கொண்டு பயணித்து …

Read More »

TNPSC ஆண்டு திட்டம்

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION We are giving the TNPSC Exam 2018-2019 Schedule tentatively through which you can schedule your preparation and apply for the respective examination given below. This will give you a full info about which exam is going to happen on which date. The Following is the …

Read More »