முகப்பு / விடுதி வசதிகள்

விடுதி வசதிகள்

விடுதி வசதி நமது ஆட்சித்தமிழ் அகாடமி அருகில் மாணவ மாணவியருக்கு தனியார் விடுதி வசதி உள்ளது.

விடுதிகளின் பட்டியல் மற்றும் விவரங்கள் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

விடுதி நிர்வாகம் ஆட்சித்தமிழ் அகாடமி சொந்தமானது அல்ல , தனியாரால் மாத கட்டண முறையில் இயங்கி வருகின்றது. உணவு வசதியுடன் விடுதிகள் உள்ளது. மாதக்கட்டணம் தோராயமாக Rs.5000/ முதல் 6000/- வரை  இருக்கும்.

விடுதியை தேர்நதெடுப்பது அல்லது மாற்றுவது அவரவர் சொந்த விருப்பம். ஆட்சித்தமிழ் நிர்வாகம் விடுதி வசதிக்கு பொறுப்பு அல்ல.

Hostels

  • We provide assistance for accommodation in hostels (boys and separate for girls) located near the institute premises.
  • Per month expenditure would be tentatively Rs 5000/- onward.
  • Hostel list can be collected from the Admissions Office.
  • Aatchitamil IAS Academy provides only references to the hostels and plays no role in the day-to-day functioning of the hostel. Selection of the hostel is left to the discretion of the candidate.